Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

About: Vel Murugan

இணையத்தளம்
https://vazhnthanatkalil.wordpress.com
விபரங்கள்
என் வாழ்நாட்களில் நடந்த சம்பவங்களை தொகுக்க நினைத்ததால் இந்த வலைப்பூ. பெரியார் ஈ.வே.ரா, லெனின், கேசவ மேனன், வல்லிக்கண்ணன், நடிகவேள் எம்.ஆர். இராதா, காந்தி, அப்துல் கலாம் இன்னும் சிலரின் வாழ்க்கை அனுபவங்களை படித்ததின் விளைவு மிகச் சிலரால் அறியப்பட்ட எனது அனுபவங்களை தமிழறிந்த இன்னும் சிலர் அறிய பதிவிடுகிறேன்

Posts by Vel Murugan: